பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சிக்காக தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடல். :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
வேலையில்லா திண்டாட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், ரயில்வேயில் ஆள் குறைப்பு
நடவடிக்கை ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
