லெபனானில் சோலார் பேனல்களை உடைத்தெறிந்த இஸ்ரேலிய வீரர்கள்!

பெய்ரூட்: லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் நூற்றுக்கணக்கானோரின் மின் தேவையை பூர்த்தி செய்து வந்த சூரிய மின்சக்தித் தகடுகளை இஸ்ரேலிய வீரர்கள் உடைத்தெறிந்தனர். ஏற்கனவே இதே பகுதியில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை தாக்கிய படங்கள் வெளியாகி இருந்த நிலையில், இச்சம்பவங்கள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: