சென்னை: “தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தில் பெரிய அளவு மாற்றம் எதுவும் இல்லை. 2021 வாக்கு சதவீதத்தோடு ஒப்பிட்டாலே தற்போது வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றமில்லை என்பது தெரியும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.