கலிபோர்னியாவில் உயர் அழுத்த மின்கம்பியில் மோதி சிறியரக விமானம் விபத்து!

அமெரிக்கா: கலிபோர்னியாவில் உயர் அழுத்த மின்கம்பியில் மோதி சிறியரக விமானம் விபத்திற்குள்ளானது. விமானி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தின்போது மின்கம்பியில் தீப்பொறி பறந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: