சொல்லிட்டாங்க…

* தொகுதி மறுவரையறை மூலம் ஜனநாயகத்தின் ஒற்றுமையை சிதைக்க நினைத்தது பாஜ. தெற்கு வடக்கு என பிளவுபடுத்தும் ஆபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

* பிரதமர் மோடி முதலைக் கண்ணீர் வடித்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் பின்னால் ஒளிந்துகொள்கிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தே

Related Stories: