இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதாகவும், இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: