இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்: பொன்னேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

 

திருவள்ளூர்: இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்; ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் எதிரொலிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் மொழி, கலாச்சாரத்தை காக்கும் உரிமை உள்ளது. நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை; ஆனால் தமிழ் மண்ணோடு நெருக்கமான உறவு உள்ளது. என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் தாக்குவார்கள். இந்தியா என்கிற சிந்தனையை காப்பதற்காக மசோதாக்களை வீழ்த்தினோம் என்று பொன்னேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Related Stories: