* சந்திரபாபு நாயுடுவுக்கு கொஞ்சமாவது சுயமரியாதை மிஞ்சி இருந்தால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை போல் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்தை எதிர்த்து நிற்பார். உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்.
* இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்துக்குள் அடக்க முடியாது. இந்தியாவைப் போல அனைத்து மதங்களையும் மிகச் சில நாடுகளே பின்பற்றுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங்
