ஐபிஎல்லில் இன்று பெங்களூர்-லக்னோ அணிகள் மோதல்

பெங்களூரு: ஐபிஎல் 19வது தொடரின் இன்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 23வது போட்டியில் பெங்களூரு, லக்னோ அணிகள் மோத உள்ளன. இதுவரை பெங்களூர்- லக்னோ அணிகள் நேருக்குநேர் 6 முறை மோதியுள்ளன.

இதில் பெங்களூர் அணி 4 முறையும், லக்னோ அணி 2 முறையும் வென்றுள்ளன. நடப்பு தொடரில் பெங்களூரு அணி 4 போட்டியில் விளையாடி 3ல் வென்று பட்டியலில் 3வது இடத்தில் வகிக்கிறது. லக்னோ அணி 4 போட்டியில் 2ல் வென்று பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

Related Stories: