சொல்லிட்டாங்க…

* மோடியும் அமித்ஷாவும் அண்ணாமலைக்கு அல்வா கொடுத்து விட்டார்கள். பிரசாரம் செய்வதுதான் வேலை என்று சொல்லிவிட்டார்கள். அவர் பாஜவில் இருப்பாரா என்பதை தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

* 234 தவெக வேட்பாளர்களில் ஒரு கருப்பு ஆடு எடப்பாடி பழனிசாமியிடம் பணத்தைப் பெற்று காணாமல் போய்விட்டது. இதை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் பிரசாரம் செய்வோம். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா

Related Stories: