×

மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்!!

திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரசேகர் என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Dhuvarankurichi ,Manapparai ,Tiruchirappalli ,Election Flying Squad ,Chandrashekhar ,
× RELATED திருத்தணி பழைய பேருந்து நிலையம் மூடல்: நகராட்சி ஆணையர் தகவல்