புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நாளான நாளை ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. நாளை நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.