சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,11,920க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் 1,120 குறைந்த நிலையில், தற்போது ரூ.1,440 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: