சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,600 சரிந்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் கிராம் ரூ.10 குறைந்து ரூ.255க்கு விற்பனை; மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது .
