வர்த்தகம் தமிழ்நாட்டில் மொத்த டீசல் கொள்முதலுக்கான சலுகை ரத்து..! Apr 06, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை எங்களுக்கு இஸ்ரேல் ஈரான் சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சலுகை விலை ரத்தானதால் சந்தை விலைக்கே டீசல் வாங்கும் நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காலையில் ரூ.1120 குறைந்தது மாலையில் ரூ.1440 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2400 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10,000 சரிவு