×

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புனித வெள்ளியை அனுசரிக்கும் வேளையில் மதுக்கடைகளை திறந்திருப்பது இடையூறாக அமையும். எனவே, வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : TASMAC ,Good Friday ,G.K. Vasan ,Chennai ,Tamil Nadu Congress Party ,Tamil Nadu ,Good ,
× RELATED 10 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்