18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5 இடங்களில் அமைச்சர்களுடன் போட்டியிடும் ‘தாமரை’

சென்னை: ஆவடி, மயிலாப்பூர், திருவண்ணாமலை, ராசிபுரம் (தனி), கோவை வடக்கு, அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), சாத்தூர், ராமநாதபுரம், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் திமுக – பாஜ இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை எதிர்த்து பாஜ வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: