அரசியல் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர் அறிவிப்பு Mar 28, 2026 மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகா கூட்டணி திமுகா மனிதநேய ஜனநாயக கட்சி தமீன் அன்சாரி சிதம்பரம் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
அண்ணாமலை, கே.டி.ராகவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்காக 5 தொகுதிகளை மாற்றி கேட்டு பாஜ அழுத்தம்: அதிமுகவில் மீண்டும் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்களா?
சென்னை தி.நகர் தொகுதியை ஒதுக்க கோரி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை: அதிமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து கோஷம்
கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சசிகலாவுடன் நடிகர் கார்த்திக் திடீர் சந்திப்பு: தென்மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டம்
ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு குமரியில் நாளை எடப்பாடி பிரசாரம்: அதிருப்தியாளர்களை சரி கட்ட தீவிரம்
ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு சீட்: முன்னாள் அமைச்சர்கள் அப்செட்
30ம்தேதி காணொலி மூலம் பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை புதுச்சேரி தேர்தல் பிரசாரத்துக்கு மோடி அமித்ஷா, ராகுல் அடுத்தடுத்து வருகை
தேவிகுளம் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்: அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு உண்மையைப் பேசவும், தனது நண்பரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் தைரியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
உங்க கட்சிகாரங்க மற்ற பெண்களை பற்றி தப்பா பேசும்போது எங்க போனீங்க… விஜய் மீது போலீஸ்ல நான் புகார் கொடுக்கட்டுமா? சீமான் ஆவேசம்
மனைவி, குழந்தைகளை நடுத்தெருவில் விட்டவர் விஜய்; பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச என்ன தகுதி இருக்கு? அமைச்சர் கீதாஜீவன் பதிலடி
10 சி கேட்டா 5 சி தானா? சீட்லாம் கிடையாது போ… சொந்த மாவட்டத்தில் 4 எம்எல்ஏக்களுக்கு கல்தா கொடுத்த எடப்பாடி பழனிசாமி