திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.வி.சையது பாரூக், பாபநாசம் தொகுதியில் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் போட்டியிடுகின்றனர்.

Related Stories: