சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

1. விருத்தாசலம்: பிரேமலதா விஜயகாந்த்
2. விருதுநகர்: விஜயபிரபாகரன்
3. தருமபுரி: இளங்கோவன்
4. குடியாத்தம் (தனி): கே.பி.பிரதாப்
5. சேலம் மேற்கு: அழகாபுரம் மோகன்ராஜ்
6. போளூர்: டி.பி.சரவணன்
7. பல்லாவரம்: அனகை முருகேசன்
8. திருத்தணி: டி.கிருஷ்ணமூர்த்தி
9. ஓமலூர்: ஏ.ஆர்.இளங்கோவன்,
10. மைலம்: எல்.வெங்கடேசன்

Related Stories: