திமுக, விசிக போட்டியிடும் 6 இடங்களில், கை சின்னத்தில் போட்டியிடுவோருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை: புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்

 

புதுச்சேரி: திமுக, விசிக போட்டியிடும் 6 இடங்களில், கை சின்னத்தில் போட்டியிடுவோருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் நடக்கின்றன எனப் பேட்டி; “ஒருவேளை 6 பேரில் யாரேனும் வெற்றி பெற்றால், கட்சிக்கு அவர்கள் தேவைப்படுவார்களா?” என்ற கேள்விக்கு, “அதை அன்றைக்கு பார்த்துக் கொள்ளலாம்” எனவும் அவர் பதிலளித்தார்.

Related Stories: