அபுதாபியில் ஏவுகணை வெடித்து பாகங்கள் சிதறியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அபுதாபி வான் பாதுகாப்புப் படையால் ஏவுகணை ஒன்று இடைமறித்து தகர்க்கப்பட்டபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.