×

அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்.. புதிய மசோதாவை தயாரித்த ஈரான்!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்தது. ஈரான் நாடாளுமன்றத்தில் இம்மசோதா விரைவில் இயற்றப்படும் எனவும், ஒரு நாட்டின் வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Tags : Iran ,Iranian ,Strait of Hormuz ,Iranian parliament ,
× RELATED வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து...