தமிழகம் திருச்செந்தூர் அருகே ரூ. 4.40 லட்சம் பறிமுதல் Mar 26, 2026 திருவேந்தூர் திருச்செந்தூர் சமஸ்தானா ராணி ராமநாதபுரம் சுவாமி முருகன் கோயில் திருச்செந்தூர் ஆர்டிஓ திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்கிறார்; ஆனால் தமாகா தாமரை சின்னத்தில் போட்டி: சேகர்பாபு
மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம்: மதிமுக தலைமை அறிவிப்பு
கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு
16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி நடக்கிறது; வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து