அதிமுக – பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டையில் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் த.மா.கா. போட்டியிடுகிறது.

Related Stories: