உலகம் கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழப்பு! Mar 24, 2026 கொலம்பியா பொகோட்டா: கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் பலர் படுகாயமடைந்தனர்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
மின் நிலையங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு ஈரானில் 5 நாள் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பின்வாங்கினார் அதிபர் டிரம்ப்
நியூயார்க் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய போது ஏர் கனடா விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியது: 2 பேர் பலி