மதுரை : கடந்த 2020ல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதில், “ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. காயங்கள் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், கொலை என சிபிஐ குற்றப்பத்திரிகையில் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
