புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே கூட்டணி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை முதல்வரும் என்.ஆர்.காங் தலைவருமான ரங்கசாமி சந்தித்தார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 10, அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே கூட்டணி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
- புதுச்சேரி ஆர்.
- காங்கிரஸ்
- பாஜக
- புதுச்சேரி
- புதுச்சேரி என்.
- பாஜகா
- N. ஆர்.
- காங்கிரசு கட்சிகள்
- தேர்தல் அலுவலர்
- மஞ்சுக் மண்டாவியா
- காங்க்
- ரங்கசாமி
- தேசிய ஜனநாயக கூட்டணி
