கூட்டணி குறித்து வதந்தி – விஜய் பேச்சு

 

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையே கிடையாது என இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கொள்கை என்ற நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். த.வெ.க. தலைமையில்தான் ஆட்சி என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று கூறினார்.

 

Related Stories: