நாகப்பட்டினம், மார்ச்18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதராண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும்படை அலுவலர்களை கலெக்டர் ஆகாஷ் நியமித்துள்ளார். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதி(குரூப் 1): காலை 6 மணி முதல் மதியம் 2ம் மணி வரை நாகப்பட்டினம் கேபிள் டிவி தாசில்தார் தேவி, தொடர்பு எண் 8778838279, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வேளாண்மை பொறியில் துறை செய்பொறியாளர் வீரமோகன், தொடர்பு எண் 9790654385, நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலக மேற்பார்வையாளர் மாதவன், தொடர்பு எண் 9865553925.
