- பொத்தமெட்டுப்பட்டி
- திருச்சி
- அல்ட்ராமெரைன் ரூபிக்மென்ட் லிமிடெட்
- கண்ணுடையான்பட்டி
- மணப்பாறை தாலுகா
- திருச்சி மாவட்டம்
திருச்சி, மார்ச் 18: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம், புலஎண்: 38 முதல் 44 வரையும், 46,47 மற்றும் 50,51,52,53ல் துவக்கப்பட இருக்கும் அல்ட்ராமரைன் ரூபிக்மென்ட் லிமிடெட், கனிம நிறமிகள் மற்றும் சிக்கலான கனிம நிறமிகளின் உற்பத்திக்கான பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம் இன்று (மார்ச் 18) பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள அர்ச்சனா திருமண மஹாலில், திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
