×

விதிமுறைகளை பின்பற்றி நேர்மையான, அமைதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

 

திருச்சி, மார்ச்18: திருச்சி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கலெக்டர் நேர்மையான, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் கேட்டுக்கொண்டார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரவணன் தலைமையில் நேற்றுமுன்தினம் (மார்ச் 16) நடைபெற்றது.

Tags : Trichy ,Trichy district ,Saravanan ,Trichy District Collector’s Office… ,
× RELATED மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில்...