×

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது தூத்துக்குடி வஉசி துறைமுகம்..!

தூத்துக்குடி: இந்தியாவிலேயே ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனையைப் படைத்தது. சீனாவின் சின்சோ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 147 காற்றாலை இறகுகள், வெற்றிகரமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இறக்கப்பட்டன.

Tags : Thoothukudi VOC Port ,Thoothukudi ,India ,China ,Xinzhou port ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள...