×

குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Civil Services Examination ,Chennai ,All India Civil Services Examination ,Victoria Public Hall ,Tamil Nadu ,All India Civil Services Examination.… ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள...