கடப்பா: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு பிரசாதம் செய்ய டேங்கரில் நெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. புனேவில் இருந்து திருமலைக்கு சென்ற நெய் டேங்கர் லாரி கடப்பா மாவட்டம் ஜம்மலமடகு எல்லைக்குட்பட்ட கொண்டபுரத்தில் சித்ராவதி பாலம் அருகே லாரி விபத்துக்குள்ளானது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு பிரசாதம் செய்ய டேங்கரில் நெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- கடப்பா
- புனே
- திருமலா
- சித்ராவதி பாலம்
- கொண்டபுரம்
- ஜம்மலமடகு
- கடப்பா மாவட்டம்
