நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை அவகாசம் நீட்டிப்பு

 

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (மார்ச் 11) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பம் செய்வதற்கான காலம் நிறைவடைந்த நிலையில் நாளை மறுநாள் வரை அவகாசம்; எம்.பி.பி.எஸ். சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது

Related Stories: