ஈரான் ஒருபோதும் சரணடையாது : அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டம்

தெஹ்ரான் : ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஈரான் அதிபர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையே 8வது நாளாக போர் நீடித்து வருகிறது.

Related Stories: