கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளன : தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில்…

* ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்!

* ரூ. 482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281கட்டமைப்புகள் மேம்பாடு!

* 25.56 இலட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு மனை பட்டா!

* வெற்றிப் பாதையில் முத்திரை பதிக்கும் எல்லார்க்கும் எல்லாம் என்னும் தத்துவம்!

Related Stories: