×

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் வருகை!!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் வருகை புரிந்துள்ளனர். 70 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்னை கே.கே.நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை, கிண்டியில் துணை ராணுவத்தினர் 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Sub-Army ,Visakhapatnam ,Election ,Tamil Nadu ,Chennai ,R. B. FC ,Chennai K. K. ,Vannarappettai, Kindi, Chennai ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...