×

பாஜக – அதிமுக தொகுதி பங்கீட்டில் குழப்பம்: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை சந்திக்க டெல்லி பயணம். சென்னையில் உள்ள பல முக்கிய தொகுதிகளையும் குறிவைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறது பாஜக. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

Tags : BJP ,AIADMK ,Edappadi ,Palaniswami ,Delhi ,Chennai ,Piyush Goyal ,Madurai ,Amit Shah ,Chennai… ,
× RELATED தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல்...