இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலில், ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அதிபர்கள் ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக அறிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஈரான் பாதுகாப்புத் துறை, கமேனி உள்பட தலைவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
