×

பாட்டியாலா சட்டப் பல்கலை ராஜீவ்காந்தி பெயரை நீக்க ஒப்புதல்

பட்டியாலா: பஞ்சாபின் பாட்டியாலாவில் ராஜீவ்காந்தி தேசிய சட்டப்பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சட்டப்பல்கலைக்கழக்தின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராஜீவ்காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என்ற பெயரை தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என்று மாற்றும் திட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக துணை வேந்தர் ஜெய்சங்கர் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : Patiala Law University ,Rajiv Gandhi ,Patiala ,Rajiv Gandhi National Law University ,Patiala, Punjab ,University of Law ,National Law University ,
× RELATED மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்...