தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை Feb 26, 2026 திருவண்ணாமலை அண்ணாமலை கோவில் பணத்தாள் திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4,02,00,879யை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 1420 கிராம் செலுத்தி உள்ளனர்
‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி: ஜூலை 14 வரை அமலில் இருக்கும் என தகவல்
ஊட்டி நகராட்சி பகுதியில் குடியிருப்பு அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்திய இரண்டு கட்டிடங்களுக்கு சீல்: கூடலூரில் 2 காட்டேஜ்கள் மீதும் நடவடிக்கை
நல்லக்கண்ணு மறைவால் அதிர்ச்சியில் உறைந்த விகேபுரம் மூதாட்டி: தன்னை தோளில் தூக்கி சுமந்தவர் என உருக்கம்
2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 28.93 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி
217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் சம்பவத்தை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது : தவெகவுக்கு நீதிபதிகள் கேள்வி