தமிழகம் திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்!! Feb 26, 2026 திமுக காங்கிரஸ் சென்னை பொதுச்செயலர் கேசி வேணுகோபால் முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் சென்னை: திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 28.93 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி
217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் சம்பவத்தை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் வகுக்கப்பட்ட வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது : தவெகவுக்கு நீதிபதிகள் கேள்வி
22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.215.79 கோடி செலவிலான 65 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2.000 அபராதம் விதிப்பு!!