லண்டன்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடும் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகளும், குரூப் 2ல் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
* தேதி அணிகள் இடம்
12 ஜூன் இங்கிலாந்து-இலங்கை எட்ஜ்பாஸ்டன்
13 ஜூன் ஸ்காட்லாந்து-அயர்லாந்து ஓல்ட் டிரபோர்ட்
13 ஜூன் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா ஓல்ட் டிரபோர்ட்
13 ஜூன் வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து ஹாம்ப்ஷையர்
14 ஜூன் வங்கதேசம்-நெதர்லாந்து எட்ஜ்பாஸ்டன்
14 ஜூன் இந்தியா-பாகிஸ்தான் எட்ஜ்பாஸ்டன்
16 ஜூன் நியூசிலாந்து-இலங்கை ஹாம்ப்ஷையர்
16 ஜூன் இங்கிலாந்து-அயர்லாந்து ஹாம்ப்ஷையர்
17 ஜூன் ஆஸ்திரேலியா-வங்கதேசம் ஹெடிங்லே
17 ஜூன் இந்தியா-நெதர்லாந்து ஹெடிங்லே
17 ஜூன் தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் எட்ஜ்பாஸ்டன்
18 ஜூன் வெஸ்ட் இண்டீஸ்-ஸ்காட்லாந்து ஹெடிங்லே
19 ஜூன் நியூசிலாந்து-அயர்லாந்து ஹாம்ப்ஷையர்
20 ஜூன் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து ஹாம்ப்ஷையர்
20 ஜூன் பாகிஸ்தான்-வங்கதேசம் ஹாம்ப்ஷையர்
20 ஜூன் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து ஹெடிங்லே
21 ஜூன் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை பிரிஸ்டால் கவுன்டி
21 ஜூன் இந்தியா-தென் ஆப்ரிக்கா ஓல்ட் டிரபோர்ட்
23 ஜூன் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து பிரிஸ்டோல் கவுன்டி
23 ஜூன் இலங்கை-அயர்லாந்து பிரிஸ்டோல் கவுன்டி
23 ஜூன் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஹெடிங்லே
24 ஜூன் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் லார்ட்ஸ்
25 ஜூன் இந்தியா-வங்கதேசம் ஓல்ட் டிரபோர்ட்
25 ஜூன் தென் ஆப்ரிக்கா-நெதர்லாந்து பிரிஸ்டோல் கவுன்டி
26 ஜூன் இலங்கை-ஸ்காட்லாந்து ஓல்ட் டிரபோர்ட்
27 ஜூன் பாகிஸ்தான்-நெதர்லாந்து பிரிஸ்டோல் கவுன்டி
27 ஜூன் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து பிரிஸ்டோல் கவுன்டி
27 ஜூன் இங்கிலாந்து-நியூசிலாந்து தி ஓவல்
28 ஜூன் தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் லார்ட்ஸ்
28 ஜூன் இந்தியா-ஆஸ்திரேலியா லார்ட்ஸ்
30 ஜூன் அரை இறுதி 1 தி ஓவல்
2 ஜூலை அரை இறுதி 2 தி ஓவல்
5 ஜூலை இறுதிப் போட்டி லார்ட்ஸ்
