டெல்லி : அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அந்நாட்டுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் தரவுகளை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
