×

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் HPV தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டம்!

டெல்லி: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் HPV தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்கும் வகையில், 14 வயது சிறுமிகளுக்கு Gardasil என்ற ஒருமுறை செலுத்தக்கூடிய HPV தடுப்பூசியை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Union government ,Tamil Nadu government ,Delhi ,
× RELATED கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று...