×

சபரிமலை பசுமை விமான நிலையம் விவகாரத்தில் கேரள அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!!

திருவனந்தபுரம் : சபரிமலை பசுமை விமான நிலையம் விவகாரத்தில் கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர்நீதிமன்றம். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

Tags : Kerala government ,Sabarimala Green Airport ,Thiruvananthapuram ,Court ,
× RELATED அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன்...