சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ. 14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories: