ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இருப்பது குறித்து ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப்-க்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் சத்ரூ பகுதியில் “ஆபரேஷன் டிராஷி-மி” நடைபெற்றது
